Events

Forum on Contemporary Issues in Law

Department of Law
Forum on Contemporary Issues in Law
(Discussion Series 02/2017)

“Privatising Higher Education: the Impact of the Court of Appeal Judgment in the SAITM Case”

Speakers

  • ” Introduction to the Judgment of the Court of Appeal” Sivanesan Pradinath, Lecturer, Department of Law
  • “Current State of the Law – Regulating Private Sector Interventions in Higher Education” Kumaravadivel Guruparan, Head/Department of Law
  • “Perspectives from the Medical Profession” – Dr. Paul Bright Benedict, Past President, Medical Students Union 2012/2013, UoJ.

Commentators:
Representative of the Jaffna University Teachers Association,
Representative of the Jaffna University Science Teachers Association
Representative of the Jaffna University Employees Union

Venue: Economics Hall, 2nd floor, Faculty of Arts, University of Jaffna.
Date: Friday, 17th of February, 2017
Time: 2 pm onwards

யாழ் பல்கலைக்கழக சட்டத் துறையின் சமகால சட்ட விடயங்களுக்காக அரங்கம்

‘உயர்கல்வியை தனியார்மயப்படுத்தல்: SAITM வழக்கில் மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பின் தாக்கம்’

பேச்சாளர்கள்
மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பு அறிமுகம் – சிவநேசன் பிரதிநாத், விரிவுரையாளர், சட்டத்துறை
உயர் கல்வி வழங்கலில் தனியார் பங்குபற்றல் தொடர்பிலான தற்போதைய சட்டக் கட்டமைப்பு – குமாரவடிவேல் குருபரன், தலைவர், சட்டத்துறை மருத்துவ சமூகத்தின் பார்வையில் – வைத்திய கலாநிதி. போல் பிரைட் பெனடிக்ட், முன்னாள் தலைவர், மருத்துவ மாணவர்கள் சங்கம்

கருத்தாளர்கள்:
பிரதிநிதி, யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்
பிரதிநிதி, யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கம்
பிரதிநிதி, யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம்

இடம்: பொருளியல் மண்டபம், கலைப்பீடம், யாழ் பல்கலைக்கழகம்
திகதி: வெள்ளிக்கிழமை 17 பெப்ரவாரி 2017
நேரம்: பி.ப. 2 மணி முதல்