Notices

மொழிபெயர்ப்புக் கற்கைநெறிக்கான போட்டிப் பரீட்சைத் திகதி பிற்போடப்பட்டுள்ளது

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால் 05.05.2019 (ஞாயிற்றுக்கிழமை) நடாத்தப்படவிருந்த கலைமாணி (மொழிபெயர்ப்புக் கற்கைநெறிகள்) எழுத்துப் பரீட்சை மறுஅறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளது.  புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும்.

பதிவாளர்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
03.05.2019.