யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை
விவசாயபீடம்
விரிவுரைகள் ஆரம்பம

 

விவசாயபீடத்திற்கு 2009 -2010 கல்வியாண்டிற்கு தெரிவு செய்யப்பட்ட புதுமுக மாணவர்களுக்கான அறிமுக நிகழ்வு எதிர்வரும் 01.09.2010 புதன்கிழமை காலை 9.00 மணிக்கு விவசாயபீட பிரதான மண்டபத்தில் ஆரம்பமாகின்றது. அனைத்து புதுமுக மாணவர்களும் தவறாது சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

 

மேலும் கீழ்வரும் கல்வியாண்டுகளில் பயிலும் ஏனைய விவசாயபீட மாணவர்களுக்கான விரிவுரைகள் யாவும் எதிர்வரும் 06.09.2010 திங்கட்கிழமை அன்று ஆரம்பமாகும் என்பதனையும் அறியத்தருகின்றோம்.

 

• முதலாம் வருடம் இரண்டாம் அரையாண்டு – 2008/2009
• இரண்டாம் வருடம் இரண்டாம் அரையாண்டு – 2008/2009
• மூன்றாம் வருடம் இரண்டாம் அரையாண்டு – 2008/2009
• நான்காம்; வருடம் முதலாம் அரையாண்டு – 2008/2009

பதிவாளர்

07.08.2010