யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை
பொதுப் பட்டமளிப்பு – ஒக்டோபர் 2010
அறிவித்தல்

மேற்படி விடயம் தொடர்பாக 13.08.2010 அன்று உதயன், தினக்குரல், வலம்புரி, வீரகேசரி ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்த விளம்பரத்தில் முதலாவது பந்தியின் இரண்டாவது வசனத்தை கீழ்வருமாறு அமைத்து வாசிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 

"பின்வரும் தேர்வுகளில் 2009, 2010 ஆம் ஆண்டுகளில் சித்தியடைந்து பட்டங்கள் பெற தகுதியுடையவர்கள் 05.09.2010 க்கு முன்னர் தமது வேண்டுகோளை அறிவுறுத்தல்களுக்கமைய சமர்ப்பிக்குமாறு கோருகின்றேன். ஏற்கனவே 2010 மார்ச் 26,27,28 ஆம் திகதிகளில் நடைபெற்ற பட்டமளிப்பிற்கு தகுதிபெற்றவர்கள் இப்பட்டமளிப்புக்கு கருத்தில் கொள்ளப்படமாட்டார்கள்."

 

பதிவாளர்

19.08.2010