Mrs. S. Nadaraja Award

கலைப்பீட மாணவர்களுக்கான அறிவித்தல்

திருமதி.எஸ்.நடராஜா ஞாபகார்த்த புலமைப்பரிசில்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் புவியியற் துறையில் 1ம் வருடத்தில் கல்வி பயிலும் வறிய மாணவர் ஒருவருக்கு இப்பரிசில் வழங்கப்படும்.

விண்ணப்பப் படிவங்களை நலச்சேவைகள் கிளையில் பெற்றுக் கொள்ள முடியும். விண்ணப்படிவங்களை பல்கலைக்கழக இணையத்தளத்திலும் தரவிறக்கம் செய்யமுடியும்.

விண்ணப்படிவம்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை நலச்சேவைகள் கிளையில் சமர்ப்பித்தல் வேண்டும். விண்ணப்பமுடிவு திகதி 30.06.2022. தகவல்கள் பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பப் படிவங்கள் நிராகரிக்கப்படும்.

உதவிப் பதிவாளர்
நலச்சேவைகள் கிளை


Notice to Medical Faculty Students

Mrs.S.Nadaraja Award

Applications are invited for the above award  from the 1st year Medical Students  who are from Columbuthurai area. The application forms can be downloaded from the University website. All questions  included in the application form should be answered. Duly filled applications should be submitted to the Welfare Services Branch on or before 30.06.2022. Incomplete applications will be rejected.

Download

Assistant Registrar
Welfare Services Branch,