Notice for Students – Blossom Trust Fund – UK

மாணவர்களுக்கான அறிவிப்பு

Blossom Trust Fund – UK

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 1 ஆம் ஆண்டு தமிழ் மாணவர்களிடமிருந்து மேற்படி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
கீழ்வரும் அடிப்படையில் தெரிவுக்கான முன்னுரிமை வழங்கப்படும்.

  • மலையக மாணவர்களாக இருத்தல்.
  • குறைந்த வருமானம் பெறும் பெற்றோரை இழந்த மாணவர்களாக இருத்தல்.

விண்ணப்பப் படிவங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்படுவதுடன் கீழ் உள்ள இணைப்பின் மூலம்  பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

விண்ணப்பப் படிவம் 

Application Closed

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை நலச் சேவைகள் கிளையில் சமர்ப்பித்தல் வேண்டும்.

விண்ணப்ப முடிவு திகதி: 12.12.2022 (4.00 pm)

குறிப்பு: Google Form சமர்ப்பிக்கப்படாத விண்ணப்பங்கள், முடிவு திகதிக்கு பின்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் மற்றும் முறையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் முற்றாக நிராகாரிக்கப்படும்.

உதவிப்பதிவாளர்

நலச்சேவைகள் கிளை