Invitation for Bids – Vehicle Cleaning and Maintenance Service – 2026

பெறுகைகளுக்கான திகதி மாற்ற அறிவிப்பு

சேவைகள்:
1. கல்விசார் மற்றும் அலுவலக தேவைகளுக்காக அழைப்பின் பேரில் (Oncall) அல்லது வாடகை (Hiring) அடிப்படையில் வழங்குவதற்கான கேள்வி விண்ணப்பம் கோரல் (Invitation for Bid) -2026

2. வாகன சுத்திகரிப்பு மற்றும் பராமரிப்புச் சேவை – 2026

மேற்படி சேவைகளுக்கான பெறுகைகள் கடந்த, 15.11.2025 அன்று வெளியிடப்பட்ட பத்திரிகை விளம்பரத்தினூடாகக் கோரப்பட்டிருந்து. அதன்படி பெறுகைக்கான முடிவு திகதி 01.12.2025 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆயினும் நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்த நிலமைகளைக் கருத்திற்கொண்டு பெறுகைகளைப் பெற்றுக்கொள்வதற்கான முடிவுத் திகதி கீழ்வருமாறு கால நீட்டிப்பு செய்யப்படுகின்றது என்பதனை அறியத்தருகின்றோம்.

• ஏல ஆவணம் பெறும் கடைசி திகதி: 05.12.2025 வரை
• ஏல திறப்பு திகதி: 08.12.2025 பி.ப 02.30 மணி

மேலதிக விபரங்களை அலுவலக நேரங்களில் சிரேஷ்ட உதவிப்பதிவாளர் (பொதுநிர்வாகம்), யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அவர்களிடமிருந்து தொலைபேசி இலக்கம் (021-222 6517) மூலமாகவோ அல்லது நேரடியாகவோ பெற்றுக்கொள்ளலாம்.

தலைவர், பெறுகைக்குழு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
02.12.2025


Vehicle Cleaning and Maintenance Service – 2026