திறந்த மற்றும் தொழில் கல்வி அலகின் 33வது ஆண்டு விழா யாழ்ப்பாண பல்கலைக்கழக திறந்த மற்றும் தொழில் கல்வி அலகின் 33வது ஆண்டு விழாவும் யாழ்ப்பாண பல்கலைக்கழக பொன்விழா நிகழ்வும் 07.12.2024 அன்று கைலாசபதி கலையரங்கில் சிறப்புற நடைபெற்றது.