ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் பஞ்சரத்தின இசை ஆராதனை – 2023

சேர். பொன்னம்பலம் இராமநாதன் அரங்காற்று மற்றும் கட்புலக் கலைகள் பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் சற்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 176வது பஞ்சரத்தின இசை ஆராதனை – 2023 10.02.2023 அன்று இடம்பெற்றது.