Degree Certificate Awarding Ceremony – 2017

We are pleased to inform you that we have decided to conduct a ceremony to issue degree certificates to the External candidates on 29.01.2017 (Sunday) at 8.30 am. at the Kailasapathy Auditorium.

Graduands those who will be conferred degrees in person at the above Awarding Ceremony are requested to obtain their cloaks at the Centre For Open and Distance Learning of the University of Jaffna on the following dates, producing either Student Identity Card/National Identity Card.

25.01.2017 (Wedesday) : Morning 10.00 a.m to Evening 02.oo p.m

26.01.2017 (Thursday) : Morning 10.00 a.m to Evening 02.oo p.m

27.01.2017 (Friday) : Morning 10.00 a.m to Evening 02.oo p.m

———————————————————————————————
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினால் பட்டச் சான்றிதழ் வழங்கும் வைபவம் எதிர்வரும் 29.01.2017 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. இப்பட்டச் சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் பங்கேற்பதற்காக ஏற்கனவே பதிவினை மேற்கொண்டவர்கள், பட்ட அங்கிகளை (Cloak) பின்வரும் நாட்களில், பின்வரும் நேரங்களில் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

25.01.2017 (புதன்கிழமை) : காலை 10 மணி முதல் பிற்பகல் 02 மணி வரை

26.01.2017 (வியாழக்கிழமை) : காலை 10 மணி முதல் பிற்பகல் 02 மணி வரை

27.01.2017 (வெள்ளிக்கிழமை) : காலை 10 மணி முதல் பிற்பகல் 02 மணி வரை

The following candidates will be awarded at this ceremony
[google-drive-embed url=”https://drive.google.com/a/univ.jfn.ac.lk/file/d/0B5-Wn-h7wKxkRVo4V0xVcmZORHM/preview?usp=drivesdk” title=”codl.pdf” icon=”https://ssl.gstatic.com/docs/doclist/images/icon_12_pdf_list.png” width=”100%” height=”920″ style=”embed”]