பஞ்சரத்தின இசை ஆராதனை – 2022

இசைத்துறை, இராமநாதன் நுண்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் சற்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 175வது பஞ்சரத்தின இசை ஆராதனை – 2022 14.02.2022 இராமநாதன் நுண்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.