Instructions to fill Online Supplication Form

Instructions to fill Online Supplication form

வேண்டுகோள் விண்ணப்பப்பத்திரத்தை பூரணப்படுத்துவதற்கான அறிவுறுத்தல்கள்

අයදුම්පත්‍රය පිරවිම සඳහා උපදෙස් මාලාව


Full Name of the Applicant in English:

In writing your name please ensures that spelling of the name confirms what appears in the Birth Certificate. If the Birth Certificate is in Tamil or Sinhala, please give the English spelling of your name as it appears in your Admission Form.

உங்களது பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் ஆங்கிலத்தில் இருப்பின் அதில் உள்ளவாறு பெயரை தட்டச்சு செய்யவும். உங்களது பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் தமிழில் அல்லது சிங்களத்தில் இருப்பின் உங்களது பல்கலைக்கழக  அனுமதிப் பத்திரத்தில் உள்ளவாறு பெயரை தட்டச்சு செய்யவும். 

නම ලිවිමෙදි උප්පැන්න සහතිකයේ සඳහන් කර ඇති ආකරයට නම සටහන් කරන්න.උප්පැන්න සහතිකය දෙමළ හෝ සිංහල භාෂාවෙන් තිබේ නම්, කරුණාකර ඔබේ නම ඇතුළත් කිරීමේ පෝරමයේ දැක්වෙන පරිදි ඉංග්‍රීසි අක්ෂර වින්‍යාසය දෙන්න.


Full Name of the Applicant in Tamil / Sinhala:

To type your name in Tamil / Sinhala click “Tamil Unicode” or ‘Sinhala Unicode”. In this webpage, type your name in the upper box using the phonetic approach. Copy your name which appears in the lower box and past in the appropriate location in the supplication form.

உங்களது முழுப்பெயரை தமிழில் / சிங்களத்தில் யுனிகோட் எழுத்து வடிவில்  தட்டச்சு செய்யவும். இதற்கு, “Tamil Unicode” / “Sinhala Unicode” இனை அழுத்தவும். பெறப்படும் வலைப்பக்கத்தின் மேலுள்ள பெட்டியில் உங்களது பெயரை போனடிக் முறையில் (உ+ம் – ammA = அம்மா) தட்டச்சு செய்யவும். கீழுள்ள பெட்டியில் யுனிகோட் எழுத்து வடிவில் தோன்றும் உங்களது பெயரை பிரதி செய்து விண்ணப்பப்பத்திரத்தில்   பொருத்தமான பெட்டியில் பதியவும்.

ඔබේ සම්පූර්ණ නම දෙමළ හෝ සිංහල භාෂාවෙන් ඇතුලත් කිරිම සඳහා “Tamil Unicode” or ‘Sinhala Unicode” ‍(දෙමළ හෝ සිංහල යුනිකොඩ් ) භාවිතා කරන්න. “Tamil Unicode” or ‘Sinhala Unicode” යන වෙබ් පිටුවට ගොස් ඔබේ සම්පූර්ණ නම උච්චාරණ කරන ආකරයට සටහන් කරන්න ( උදා: ammaa -> අම්මා). ඉන්පසු යුනිකෝඩ් ස්වරූපයෙන් දිස්වන ඔබේ නම පිටපත් කර අයදුම් පත්‍රයේ සුදුසු කොටුවෙහි සටහන් කරන්න.


After filling all the necessary details in the form, do the following to complete your supplication:

விண்ணப்பப்பத்திரத்தில் தேவையான விபரங்களினை பதிவிட்ட பின்னர் விண்ணப்பத்தினை பூரணப்படுத்துவதற்கு பின்வருவனவற்றை செய்யவும். 

අයදුම් පත්‍රයේ සියලු තොරතුරු පිරවීමෙන් පසු, ඔබගේ ඉල්ලීම සම්පූර්ණ කිරීම සඳහා පහත සඳහන් දෑ කරන්න:

Click “Submit Application” button at the end of the form.

பத்திரத்தின் கீழுள்ள “Submit Application” இனை அழுத்தவும்.

අයදුම් පත්‍රයේ අවසානයේ ඇති “Submit Application” බොත්තම ඔබන්න.


After clicking the button, download the completed form and print it. 

அழுத்தியபின் பெறப்படும் பக்கத்தில் உள்ள பூரணப்படுத்தப்பட்ட படிவத்தினை தரவிறக்கம் செய்து அச்சிடவும்.

බොත්තම ක්ලික් කිරීමෙන් පසුව, සම්පූර්ණ කරන ලද අයදුම්පත්‍රය බාගත කර මුද්‍රණය කරන්න.


Hand over the signed supplication form to the Deputy Registrar, Admission & Registration Branch, University of Jaffna, by hand or by registered post.

இப்படிவத்தினை யாழ் பல்கலைக்கழக அனுமதி மற்றும் பதிவுப் பிரிவு பிரதிப்பதிவாளரிடம் நேரிலோ அல்லது பதிவுத் தபால் மூலமோ சேர்ப்பிக்கவும்.

අත්සන් කරන ලද අයදුම්පත්‍රය සමග ගෙවීම් වවුචරයද අමුණා යාපනයේ විශ්ව විද්‍යාලයේ නියෝජ්‍ය රෙජිස්ට්‍රාර්, ඇතුළත් කිරීම් සහ ලියාපදිංචි කිරීමේ ශාඛාවට අතින් හෝ ලියාපදිංචි තැපෑලෙන් භාර දෙන්න.

 

Payments should be made at any branch of the Peoples’ Bank in favour of the University of Jaffna, Account No 162 100 160 000 880 of the Peoples’ Bank, Jaffna University Branch.  (Please write your Name & Student Registration No. in the Bank slip).