
Note:
- All instructions and the Admission Card will be sent via e-mail only.
- The Applications of those who do not possess the minimum admission requirements, those which do not accompany the paying in voucher which do not annex the certified photo copy of G.C.E (A/L) 2020 results or applications received after closing date will be rejected.
- The Translation Studies Aptitude Test based on specific language proficiency will be jointly conducted by the University of Kelaniya, Sabaragamuwa University of Sri Lanka, University of Jaffna and Eastern University of Sri Lanka. The apptitude test of all above mentioned Universities will be scheduled on a same date and time.
இல |
கற்கைநெறி |
மக்கள் வங்கிக் கணக்கிலக்கம் |
விண்ணப்பக் கட்டணம் |
1 |
கர்நாடகசங்கீதம் |
040002400001622 |
500.00 |
2 |
நடனம்- பரதம் |
040002400001630 |
500.00 |
3 |
சித்திரமும் வடிவமைப்பும் |
040002400001648 |
1,300.00 |
4 |
மொழிபெயர்ப்பில் கலைமாணி கற்கைநெறி (தமிழ் மற்றும் ஆங்கிலம்) |
040002400001655 |
500.00 |
- பரீட்சைக் கட்டணத்தினை மேற்கொண்ட பற்றுச்சீட்டு மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட க.பொ.த (உ.த) பெறுபேற்றுப் பத்திரத்தினது போட்டோப் பிரதியினை நிகழ்நிலை (Online) விண்ணப்பத்தில் இணைத்துக் கொள்ளாத விண்ணப்பதாரிகள் தவறாது ar.admissions@yahoo.com எனும் முகவரிக்கு சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.எல்லா விண்ணப்பதாரிகளும் ar.admissions@yahoo.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது முழுப்பெயரினைக் குறிப்பிட்டு தங்களது அண்மைக்கால புகைப்படத்தினை தவறாது (Recent Photograph) அனுப்பி வைத்தல் வேண்டும்.
Oops! We could not locate your form.