Sri Siththivinayakar Temple Maha Kumbabhisekam at Kilinochchi

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் புதிதாக அமையப்பெற்ற ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் 08.02.2023 அன்று சிறப்புற நடைபெற்றது.