கலைமாணி (வெளிவாரி) அரையாண்டு கற்கைநெறிக்கு தெரிவு செய்யப்பட்டோர் விபரம்

மேற்படி கற்கைநெறிக்கான நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றி தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான பாடத்திட்டத் தெரிவு தொடர்பான கலந்துரையாடல், பதிவு செய்தல் மற்றும் அறிமுக நிகழ்கவுகள் கீழ்வரும் ஒழுங்குகளின் பிரகாரம் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாணவர்கள் இணைய முகவரிகளில் வழங்கப்பட்ட மேலதிக தகவல்களின் அடிப்படையில் நிகழ்வுகளில் பங்குபற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

கலைமாணி (வெளிவாரி) அரையாண்டு அடிப்படையிலான கற்கைநெறிக்கு தெரிவு செய்யப்பட்டோர் விபரம்.

[google-drive-embed url=”https://drive.google.com/a/univ.jfn.ac.lk/file/d/0B5-Wn-h7wKxkY3htSkR1QVYxblk/preview?usp=drivesdk” title=”BASelected-Students.pdf” icon=”https://drive-thirdparty.googleusercontent.com/16/type/application/pdf” width=”100%” height=”500″ style=”embed”]

அறிமுக நிகழ்கவுகள்

[google-drive-embed url=”https://drive.google.com/a/univ.jfn.ac.lk/file/d/0B5-Wn-h7wKxkWnlmRnFJc3FZTlE/preview?usp=drivesdk” title=”New-Arts-Orientation.pdf” icon=”https://drive-thirdparty.googleusercontent.com/16/type/application/pdf” width=”100%” height=”975″ style=”embed”]