Financial Assistance – Engineers Charity Fund

Tamil Engineers Foundation

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ் மாணவர்களிடமிருந்து மேற்படி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. மேற்படி உதவித்தொகையானது 10 மாணவர்களுக்கு 12 மாதங்கள் வழங்கப்படும்.

கீழ்வரும் அடிப்படையில் தெரிவுக்கான முன்னுரிமை வழங்கப்படும்.

  • குறைந்த வருமானம் பெறும் பெற்றோரை இழந்த மாணவர்களாக இருத்தல்.
  • பெண் தலைமைத்துவ குடும்ப மாணவர்களாக இருத்தல்.
  • குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திலுள்ள மாணவர்களாக இருத்தல்.

விண்ணப்பிக்கும் மாணவர்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் உள்ள இணைப்பின் மூலம் (Google Form) விண்ணப்பித்தல் வேண்டும்.

Google Form Link : https://forms.gle/7bBjxBMcYPVAu42Q7

விண்ணப்ப முடிவு திகதி: 07.07.2023 (4.00 PM)

Google Form விண்ணப்பத்தினுடாக தெரிவு செய்யப்படும் 10 மாணவர்களும் நலச்சேவை பிரிவினால் 14.07.2023 இற்கு முன்னர் தொடர்பு கொள்ளப்படுவார்கள்.

உதவிப்பதிவாளர்
நலச்சேவைகள் கிளை