UPDATED: உளச்சார்பு பரீட்சை – சித்திரமும் வடிவமைப்பும்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இலங்கை
இராமநாதன் நுண்கலைக்கழகம்
பல்கலைக்கழக அனுமதி–2020/2021

உளச்சார்புப் பரீட்சை (Aptitude Test)

நுண்கலைமாணி– சித்திரமும் வடிவமைப்பும்

சித்திரமும் வடிவமைப்பும் உளச்சார்பு பரீட்சை 05.07.2021 ஆம் திகதி ஆரம்பமாகி தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது. கீழ்க் குறிப்பிடப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கான பரீட்சை அனுமதி அட்டைகள் விண்ணப்பதாரிகளின் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனுமதி அட்டை கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரிகள் admissions@univ.jfn.ac.lk என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்.

உதவிப்பதிவாளர்,
அனுமதிகள் கிளை,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

சித்திரமும் வடிவமைப்பும் அனுமதிக்கான மாணவர் விபரம்