Inter School Competition – Organised by Zoology Student Association
Published On 07/01/2017
விலங்கியல் மாணவர் ஒன்றியத்தினால் நடாத்தப்படும் பாடசாலைகளுக்கிடையிலான போட்டி நிகழ்ச்சி – 2017
பாடசாலை மாணவர்களுக்கிடையில் மரநடுகையை ஊக்குவிப்பதற்கும் இயற்கையை பாதுகாப்பது தொடர்பான
விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும் யாழ் பல்கலைக்கழக விஞ்ஞானபீட விலங்கியல் மாணவர் ஒன்றியத்தினால் வடமாகாண பாடசாலைகளுக்கிடையில் கனிஸ்ட, மத்திய மற்றும் சிரேஸ்ட பிரிவுகளுக்கிடையில் கட்டுரை மற்றும் ஓவியப்ப போட்டிகளை நடாத்தி சான்றிதழ்களை வழங்க தீர்மானித்துள்ளது.
போட்டி நடைபெறும் இடங்கள் திகதிகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
மாதிரி விண்ணப்பப்படிவம்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படிவங்களை 16.01.2017 திகதிக்கு முன்னதாக பின்வரும் முகவரிக்கு கிடைக்க கூடிய வகையில் அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
செயலாளர்,
விலங்கியல் மாணவர் ஒன்றியம்,
விலங்கியல் துறை,
விஞ்ஞானபீடம்,
யாழ் பல்கலைக்கழகம்.
Inter School Competition -2017
Organized by Zoology Student Association
In order to encourage tree planting and improve awareness among school students on preserving the nature, Zoology Student Association has organised an essay, drawing competition among junior, intermediate and senior school students.
Date and venue of the competitions will be informed later.
Download Sample Application Form
Completed application forms should be sent to the following address before 16.01.2017:
Secretary,
Zoology Student Association,
Department of Zoology,
Faculty of Science,
University of Jaffna