அறிவித்தல் – சித்திரமும் வடிவமைப்பும் உளச்சார்புப் பரீட்சை விண்ணப்பதாரிகளுக்கானது

சித்திரமும் வடிவமைப்பும் உளச்சார்புப் பரீட்சைக்கு விண்ணப்பித்த கீழ்குறிப்பிட்ட மாணவர்களது புகைப்படம் மற்றும் வங்கிப்பற்றச்சீட்டு இதுவரை கிடைக்கப்பெறாத காரணத்தினால் அவர்களுக்கான பரீட்சை அனுமதி அட்டையினை வழங்கமுடியவில்லை. புகைப்படம் மற்றும் வங்கிப்பற்றுச்சீட்டினை ar.admissions@yahoo.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு 08.07.2021, 04.00 மணிக்கு முன்னர் அனுப்பி வைக்கவும். சித்திரமும் வடிவமைப்பும் உளச்சார்பு பரீட்சை 16.07.2021 ஆம் திகதியுடன் முடிவடையும்.

உதவிப்பதிவாளர்
அனுமதிகள் கிளை

[table “” not found /]