பகுதிநேர கல்விப் பட்டப்பின் டிப்ளோமா கற்கைநெறி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தால் பகுதிநேர கல்விப் பட்டப்பின் டிப்ளோமா கற்கைநெறிக்கான தெரிவுப் பரீட்சை விண்ணப்பங்கள் கோரப்பட்டு அதில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான தெரிவுப் பரீட்சையானது எதிர்வரும் 07.07.2018 சனிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மதியம் 12.00 வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது. இப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் பரீட்சார்த்திகளுக்கு தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அனுமதி அட்டைகள் கிடைக்கப் பெறாதவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அனுமதிகள் கிளையுடன் தொடர்பு கொள்ளலாம்.

பதிவாளர்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
01.07.2018