Professor Alagaiah Thurairajah Gold Medal
Published On 05/05/2018

University of Jaffna, Sri Lanka
PROFESSOR ALAGAIAH THURAIRAJAH GOLD MEDAL
Applications are invited for the Award of Professor Alagaiah Thurairajah Gold Medal from those who will be conferred a Bachelors Degree at the forthcoming Convocation (Part II) among the students who have graduated after 11th of January 2017 obtaining first class or second class (upper Division),from the following faculties.
- Faculty of Arts
- Faculty of Engineering
- Faculty of Science
Applications could be obtained from one of the following:
- Assistant Registrar, Academic Branch, University of Jaffna.
- Assistant Registrar, Faculty of Engineering, Ariviyal Nagar, Kilinochchi.
- Website: www.jfn.ac.lk
Gold Medal:
One Gold Medal for all round performance at University Level
Other Gold medals for all round performance at each Faculty level.
Closing date: – 14.05.2018 (Monday)
Download : Application Form
Late, illegible and/or incomplete applications will not be considered.
Registrar
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை
பேராசிரியர் அழகையா துரைராசா தங்கப்பதக்கம்
பேராசிரியர் அழகையா துரைராசா தங்கப்பதக்கத்தினை வழங்கும் பொருட்டு 11ம் திகதி தை மாதம் 2017 க்கு பின்னர் பட்டப்படிப்பில் முதலாம் வகுப்பில் அல்லது இரண்டாம் (மேற்பிரிவு) வகுப்பில் சித்தியெய்தி எதிர்வரும் பட்டமளிப்பு(பகுதி-II) வைபவத்தில் இளமாணி பட்டம் அளிக்கப்படவிருக்கும் பின்வரும் பீடங்களைச் சேர்ந்த மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
- கலைப்பீடம்
- விஞ்ஞான பீடம்
- பொறியியல் பீடம்
விண்ணப்பப்படிவங்களை கீழ்காணும் முகவரியிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
1. உதவிப் பதிவாளர், கல்விக்கிளை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
2. உதவிப்பதிவாளர், பொறியியல் பீடம், அறிவியல் நகர், கிளிநொச்சி.
3. இணையத்தளம் – www.jfn.ac.lk
விருதுகள்:- பல்கலைக்கழக மட்டத்தில் சகலதுறைகளிலும் சிறப்பாக செயற்பட்டமைக்காக ஒரு பதக்கமும், பீட மட்டத்தில் சகல துறைகளிலும் சிறப்பாகச் செயற்பட்டமைக்காக பீடங்களுக்கு ஒவ்வொரு பதக்கமும் வழங்கப்படும்.
பதிவிறக்க : விண்ணப்பபடிவம்
முடிவுத் திகதி: 14.05.2018 (திங்கட்கிழமை)
சரியான பொருத்தமான தகவல்களை உள்ளடக்காததும், தெளிவற்றதும், பூரணப்படுத்தப்படாததும் மற்றும் முடிவுத் திகதிக்குப் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் கருத்திற் கொள்ளப்படமாட்டாது.
பதிவாளர்