Professor Kanthia Kunaratnam Gold medal

University of Jaffna, SriLanka

PROFESSOR KANTHIA KUNARATNAM GOLD MEDAL

Applications are invited for the Award of Professor Kanthia Kunaratnam Gold medal for the best overall performance in Pure and Applied Sciences from eligible Students who have graduated after 11th of January 2017, from Faculty of Science and Faculty of Engineering.

Eligibility:-

Those who have received a Bachelor’s Degree of four years duration in Science with First or Second Class (Upper Division) Honors shall be considered for Gold Medal.

Applications could be obtained from one of the following:

  • Assistant Registrar , Academic Branch, University of Jaffna
  • Assistant Registrar, Faculty of Engineering, Ariviyal Nagar, Kilinochchi.
  • Website: jfn.ac.lk

Download : Application Form

Closing Date: – 14.05.2018 (Monday)

Late, illegible, and/or incomplete applications will not be considered.

 

Registrar


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இலங்கை
பேராசிரியர் கந்தையா குணரத்தினம் தங்கப்பதக்கம்

பேராசிரியர் க.குணரத்தினம் தங்கப்பதக்கத்தினைவழங்கும் பொருட்டு 11ம் திகதி தை மாதம் 2017 இற்கு பின்னர் பட்டம் பெற்ற பின்வரும் பீடங்களைச் சேர்ந்த தூய, பிரயோக விஞ்ஞானபட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

  • விஞ்ஞான பீடம்
  • பொறியியல் பீடம்

தகைமை:-
எதிர்வரும் பட்டமளிப்பு வைபவத்தில் (பகுதி-11) பட்டம் பெறவிருக்கும் விஞ்ஞானத்தில் நான்குவருட இளமாணிப்பட்டம் பெறவிருக்கும் முதலாம் அல்லது இரண்டாம் வகுப்புக்களில் சித்தியடைந்தவர்கள் தங்கப்பதக்கத்திற்கு தகுதியுடையவராகக் கருதப்படுவார்.

விண்ணப்பப்படிவங்கள் கீழ்க்காணும் ஒரு முகவரியில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.
1. உதவிப்பதிவாளர் /கல்விக்கிளை/ யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
2. உதவிப்பதிவாளர்/ பொறியியல் பீடம்/ அறிவியல் நகர் / கிளிநொச்சி.
3. இணையத்தளம்: www.jfn.ac.lk

முடிவுத்திகதி: 14.05.2018 (திங்கட்கிழமை)

பதிவிறக்கவிண்ணப்பப்படிவம்

சரியான பொருத்தமான தகவல்களை உள்ளடக்காததும், தெளிவற்றதும், பூரணப்படுத்தப்படாததும் மற்றும் முடிவுத்திகதிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் கருத்திற் கொள்ளப்படமாட்டாது.

பதிவாளர்