இசையில் (கௌரவ) இளநுண்கலைமாணி – விசேட அறிவித்தல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை

இராமநாதன் நுண்கலைக்கழகம்

பல்கலைக்கழக அனுமதி – 2019/2020

உளச்சார்புப் பரீட்சை (Aptitude Test)

இசையில் (கௌரவ) இளநுண்கலைமாணி

விசேட மேலதிக அறிவித்தல்

இராமநாதன் நுண்கலைக்கழகத்தில் இசையில் (கௌரவ) நுண்கலைமாணி பட்டப்படிப்புக்கான அனுமதியை பெறுவதற்கான தகுதிகாண் பரீட்சை /ஆற்றுகை / உளச்சார்பு பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கான மேலதிக தகவல்கள்:

தெரிவு செய்யப்படும் பட்டதாரி மாணவர்கள் இசையில் (வாய்ப்பாட்டு/வயலின்/ வீணை/பண்ணிசை/மிருதங்கம்) ஆகிய பாடங்களில் தேர்ச்சியை பெற்றுக்கொள்ளமுடியும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

பதிவாளர்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.