பேராசிரியர் க.குணரத்தினம் தங்கப்பதக்கம்- விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

cropped-crest-uj-512-recovered

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இலங்கை
பேராசிரியர் கந்தையா குணரத்தினம் தங்கப்பதக்கம்

K.Kunaratnam

பேராசிரியர் க.குணரத்தினம் தங்கப்பதக்கத்தினை வழங்கும் பொருட்டு தை மாதம்2016 இற்கு பின்னர் பட்டம் பெற்ற தூயஇ பிரயோக விஞ்ஞான பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பம் கோரப்படுகின்றது.

தகைமை:-
எதிர்வரும் பட்டமளிப்பு வைபவத்தில் பட்டம் பெறவிருக்கும் விஞ்ஞானம், விவசாயம் மற்றும் பிரயோக விஞ்ஞானத்தில் நான்கு வருட இளமாணிப்பட்டம் பெறவிருக்கும் முதலாம் அல்லது இரண்டாம் வகுப்புக்களில் சித்தியடைந்தவர்கள் தங்கப்பதக்கத்திற்கு தகுதியுடையவராகக் கருதப்படுவார்.

விண்ணப்பப்படிவங்கள் கீழக்;காணும் ஒரு முகவரியில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.
1.உதவிப்பதிவாளர், கல்விக்கிளை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
2.சிரேஸ்ட உதவிப்பதிவாளர், வவுனியா வளாகம், யாழ்ப்பாணப்
பல்கலைக்கழகம், வவுனியா.
3.விண்ணப்பங்கள்

முடிவுத்திகதி : 25.11.2016

சரியான பொருத்தமான தகவல்களை உள்ளடக்காததும் தெளிவற்றதும் பூரணப்படுத்தப்படாததும் மற்றும் முடிவத்திகதிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் கருத்தில் கொள்ளப்படா.

பதிவாளர்