பல்கலைக்கழக அனுமதி – 2019/2020 – கலைப்பீடத்தில் சிறப்பு பாடம்

கலைப்பீடம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை
பல்கலைக்கழக அனுமதி – 2019/2020

கலைப்பீடத்தில் சிறப்பு பாடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள்  இணையவழி முகவரி ஊடாக தங்கள் பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

பதிவுகளுக்கு அழுத்தவும்

மேலதிக விபரங்கள் தங்களால் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவலுக்கு admissions@univ.jfn.ac.lk எனும் மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொள்ளவும்.

உதவிப்பதிவாளர்,
அனுமதிகள் கிளை